மின்கட்டணம் குறைவடையும் வாய்ப்பு!

எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்றால் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இன்றைய (24.11.2023) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நீர் மின்சாரம் உற்பத்தி அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின்சார கட்டணத்தை செலுத்துவதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் … Continue reading மின்கட்டணம் குறைவடையும் வாய்ப்பு!